தண்டனை




திருடியவளை விட
பறிகொடுத்தவனுக்கே
அதிக தண்டனை ..
இந்த காதல் உலகத்தில் மட்டும் ...

No comments:

Post a Comment