வைரம்



சுரங்கம் தோண்டி

வைரங்களை தோண்டுகிறார்களாம்

வீணாக ...

நீ நடக்கும் போது

உன் பாதம் தீண்டும்

மணற்துகள்களை விட்டுவிட்டு ....

No comments:

Post a Comment