என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
நீ வேண்டும்
காதலுடன் காமம் வேண்டும்...
காமம் கலையாத காதல் வேண்டும்..
முழு மதியாய் நீ வேண்டும்
பிறைநிலவாய் உன்னில் நான் தேய வேண்டும்
உன் முத்தத்துளிகள் வேண்டும்
ஒற்றை முத்தத்தில் மொத்தமும் நீ வேண்டும்...
No comments:
Post a Comment