ஏமாற்றம்



சிற்பி கொண்டு செதுக்கிய
சிலையல்லா நான்..
வலிகள் பல கொண்டு
இறுகிய பாறை நான்
இதயம் கேட்காதே இறக்கம்
தேடாதே காதுல்ல செவிடாய்
வாயுள்ள ஊமையாய்
பல ஏமாற்றம் கண்டபின்..

No comments:

Post a Comment