உன் நினைவில்




உனக்கு தெரியாது
யாருக்கும் தெரியாமல்
இப்போதும்
அடர் மழையில்
உன் நினைவு தூரலில்
நான் நனைவது

No comments:

Post a Comment