தேன் துளி




நேரம் போவதே தெரியாமலும்
மழை நின்றதே தெரியாமலும்
பேசிக்கொண்டே
நின்றிருந்த காலத்தை நினைத்தால்
நெஞ்சுக்குள் தேன் துளி சுரக்கும்...

No comments:

Post a Comment