நீ மட்டும் போதும்



காலம் யாவும் நாளும்,
உன்ன பார்த்தே வாழனும்.....!!!!!
உயிர் போகும் நேரம் உந்தன் மடியில் சாய்ந்தே ஆகனும்....!!!!!!
உன்ன தவிர என்ன வேணும்,
வேற என்ன கேட்க தோணும்....!!!!

No comments:

Post a Comment