என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
காதல்
காரணமே இல்லாமல் காதல் வருமா? என்ற கேள்விக்கு .. இன்று தான் விடை கிடைத்தது ... ஆமா உன்னை காதலிக்க காரணம் தேடியபோது .. ஆயிரம் முறை யோசித்தேன் அவளை ஏன் காதலிக்க வேண்டும் என்று ?? அனைத்து முறையும் கண்முன் வந்து அவள் அன்பான திமிர் தான் ...
No comments:
Post a Comment