நிலா



தினமும் நான் நிலாவை பார்க்கும் போது
எல்லாம் உன் ஞாபகம் தான் வருகிறது.
ஆனால் உன்னை பார்க்கும் போது
எல்லாம் அந்த நிலாவை மறந்து விடுகிறேன்..

No comments:

Post a Comment