காதல்



காதல் என்னும் உலகில்
என் கண்களை கட்டி விட்டு விட்டாய்.
இப்போது தேடிக்கொண்டு இருக்கிறேன்
உன்னை அல்ல
என்னை.
எங்கே தொலைத்தேன் என்று..

No comments:

Post a Comment