மனசு



வானவில்லில் கூட வண்ணங்கள் ஏழு தான்,
உனக்கு மட்டும் வண்ணம் எட்டாகிறது..
இருட்டிலும் காணும் உன் வெள்ளை மனதையும் சேர்த்தால் ..

No comments:

Post a Comment