மௌனம்


உன் கண்களில் இருக்கும் 
காதலை இதழ் திறந்து சொல்ல 
இவ்வளவு கஷ்டப்படுகிறாய்.
எப்போதும் பேசிக்கொண்டு இருக்கும் 
உனக்கே இப்படி என்றால்.
எப்போதும் உன்னை
மனதில் மௌனமாக காதலிக்கும்
என்னால் மட்டும் எப்படி முடியும் பெண்ணே..

No comments:

Post a Comment