என் காதல்



உன்னை நினைத்து
எழுதப்படும்
கவிதைகள் யாவும்
என் இதயத்துடன்
கலந்தவை,
எழுத எழுத
என் கற்பனையும்,
உன் காதலும் அதிகரித்து கொண்டு இருக்கிறது..

No comments:

Post a Comment