என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
பொய் காதல்
இங்கு சத்தம் போட்டு சிரிக்க கூட முடியும். ஆனால் சத்தம் இல்லாமல் அழ கூட முடியாது. ஏன் அழுகிறாய் என்று காரணம் சொல்ல வேண்டும். எப்படி சொல்லுவேன் உன் பொய்யான அன்பை..
No comments:
Post a Comment