ஒரு பார்வை



உன் விழியோரம் 
ஒரு பார்வை பார்த்தல் போதும் 
என்னுள் தேக்கி வைத்துள்ள 
மொத்த கவிதைகளையும்
உன்னிடம் சமர்ப்பிப்பதற்கு,,,,

No comments:

Post a Comment