இது தான் காதலா??



விடிய விடிய பேசிக்கொண்டே
இருக்கலாம்
யாருக்கும் தெரியாமலே
விடிந்த பிறகும் பேசிக்கொண்டே
இருக்கின்றோம்
நமக்கும் தெரியாமலே!!!

No comments:

Post a Comment