பார்வை


உனக்கென்ன ஒற்றை
பார்வையை உதிர்த்து
விட்டு போய்விடுகிறாய்..
காதலினால் அவஸ்தைபடுவது
என்னவோ நான்தானே.!!

No comments:

Post a Comment