என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
கனவுகள்
என் வாழ்க்கையில் பலிக்காத கனவுகள் நிறைய இருக்கிறது. அதில் என் காதலும் ஒன்று. உன்னை பார்க்க காத்திருக்கையில் உன்னை பார்க்க தான் வந்தேன் என்று எல்லோரிடமும் சொல்லுகிறேன். ஆனால் உன்னிடம் மட்டும் ஏதோ ஏதோ காரணம் சொல்கிறேன்..
No comments:
Post a Comment