காலம்


காலத்தை நிறுத்தி வைக்க 
முடியாமல் போனாலும்,
அதை சேமித்து வைக்க முடியும்,
காயிதத்தில் கவிதையாய்..

No comments:

Post a Comment