நிறைவேறாத காதல்



நிறைவேறாத ஆசை என்று தெரிந்த பிறகும்
நிறுத்தி கொள்ள முடியவில்லை பெண்ணே ..
உன் மீதான காதலை
எபபோதும் போலவே உன்னை நேசிக்கிறேன்
ஆனால் நீயோ.
எப்போதும் போல விலகி சொல்கிறாய்.
என்று முடியும் என் காதல் கதை...


No comments:

Post a Comment