மன்னிப்பு



மன்னிப்பு கேட்க மனமில்லை பெண்ணே உன்னிடம்,
மன்னிப்பு எல்லாம் தெரியாமல் செய்த தவறுக்கு தான்.
ஆனால் நான் உன்னை தெரிந்தே தானே காதலித்தேன்...


No comments:

Post a Comment