திசை



நான்கு திசைகள்
இருப்பது தெரியும்.....
நான்கு திசைகளிலும்
நீ இருப்பது போல் தெரிகின்றதே...
அது ஏன் என்றுதான்
தெரியவில்லை...???
இது தான் காதலா!!!!


No comments:

Post a Comment