உனக்காக


உனக்கு பிடிக்காத
எதையும் செய்ய மட்டேன் என்றேன்.
அதனால் தான் இன்று
என்னால் அழ கூட முடியவில்லை.
நீ என்னை விட்டுச் சென்ற பிறகும்,
ஆம்
நான் அழுதால்
உனக்கு பிடிக்காது என்பதால்..!!

No comments:

Post a Comment