நேசிக்கிறேன்


உன்னை நேசித்து
நான் கவிதை எழுதுகிறேன்.
ஆனால்
என் கவிதை கூட
என்னை நேசிக்காமல்
உன்னை நேசிக்கிறது
என்னை போலவே ........!!!

No comments:

Post a Comment