தேடல்


கவிதைக்கு ஏற்ற புகைப்படத்தை தேடி
சில நேரம்
புகைப்படத்துக்கு ஏற்ற கவிதையை தேடி
சில நேரம் ...
வாழ்க்கை போறதே தெரியலை...

No comments:

Post a Comment