முத்தமிழ்


முத்தமிழை
அவளிடம் கண்டேன்
இயல்
அவள் பேச்சு
இசை
அவள் பாதகொலுசொலி
நாடகம்
அவள் விழிகள் போடும் கோலங்கள்...

No comments:

Post a Comment