அழகு


அலங்காரம் பண்ணி தான்
அழகாக பார்ப்பவர்கள் மத்தியில்
அவள் காலையில் சோம்பல் முறிப்பது
தானே அழகே ..😍😍😍

No comments:

Post a Comment