இது தான் காதலா?


ஒவ்வொரு நாளும்
என் முதல் நினைவும்
நீதான்
கடைசி சிந்தனையும்
நீதான்
ஒருவேளை,
உன்னை காதலிக்க
ஆரம்பித்து விட்டேனோ
என்னவோ?....

No comments:

Post a Comment