அழகி


நீ அழகியாக இருப்பதால் தான்
உன்னை காதலிக்கிறேன்
என்று
கர்வம் கொள்ளாதே..!
உன்னை அழகியாக்கியதே
என் காதல் தான்!

No comments:

Post a Comment