முதல் கவிதை


எப்படி
சொல்லாமலிருப்பது
உன் பெயரை,
நீ
எழுதிய
முதற்கவிதை
எதுவென்கிறார்களே...

No comments:

Post a Comment