ஏமாற்றுக்காரன்


நான் ஒரு ஏமாற்றுக்காரன்
உன்னை மறந்துவிட்டதாய்
உன்னிடமே கூறிவிட்டு
உன்னையே நினைத்துக்
கொண்டிருக்கிறேன்....

No comments:

Post a Comment