வலி


காதலிக்கிறேன் என்பதற்கும்,
காதலித்தேன் என்பதற்கும்..
வார்த்தைகளில் சிறு வித்தியாசம் தான்
ஆனால்
வலிகளில் பெரிய வித்தியாசம் இருக்கு.....

No comments:

Post a Comment