இதயம்


ஒருமுறை இல்லை
இருமுறை இல்லை
பல முறை உன்னை
பார்க்க ஆசை தான்..
ஆனால்
என்ன செய்வது என்னிடம் இருப்பதே ஒரு
இதயம் தானே..

No comments:

Post a Comment