அழகான பார்வை


பெண்கள்
அழகாகத்தான் பிறக்க
வேண்டும்
என்ற அவசியம் இல்லை
பெண்களை அழகாக பார்க்கும்
ஆண்கள் இருக்கும் வரைக்கும்...

No comments:

Post a Comment