உன்னை போல் யாருமில்லையே



உன்னை நினைத்து எழுதும்
கவிதையெல்லாம்
உன்னை போல இல்லை என்கிறாய் ..
உண்மைதான்
உன்னை போல உலகத்தில்
நீ ஒருத்தி மட்டுமே இருக்கும்போது
எப்படி முடியும் என்னால்
உன்னை போல கவிதை எழுத ..

No comments:

Post a Comment