புன்னகை



காகிதத்தில் அழகினை
அச்சிட்டு செல்கிறது
உன் ஆலிவ் புன்னகை..👌
பட்டாம்பூச்சி விழிகள்
நெஞ்சத்தை பட்டா
போட்டு செல்கின்றன..🖍

No comments:

Post a Comment