என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
நிம்மதியின்மை
யாரோ ஒருவரிடம் நம்மை தேடுவதில்..
ஆரம்பிக்கிறது நிம்மதியின்மை..
ஆம்
சில எண்ணங்கள் நம் கற்பனை என தெரிந்தும்,
அதன் பிடியில் மாட்டிக் கொள்கிறோம்
ஏதோ ஓர் காரணத்தினால்..
No comments:
Post a Comment