நிழல்படமாக


இன்ப அதிர்ச்சி
என்னுள் பல
மின்சார
மாற்றங்கள்...
மாற்றங்களை
மீண்டும் அனுபவிக்க
உன் அதிர்ச்சிகள்
கொடு உன்
நிழல்படமாக...

No comments:

Post a Comment