
இவள் கன்னக்குழி சிரிப்பில்
ஒரு நூறு முறை தமிழ் பிறப்பு...
இவள் வண்ணத்திரை விழியில்
நம் எண்ணத்திரை சிறையில்..
இவள் முத்துப்பல் வரிசை
மானுட மனங்களின் திசை...
அவள் கையழகும் உடையழகும்
சொக்கனுக்கே சொக்குப்பொடி
போட்டதென்ன???
அவள் இடையழகும்
இடையின் மெல்லிய வளையழகும்
கவிதைக்கே கவிதை வரைந்ததென்ன??
அவள் கைக்கடிகாரம் தான்
என் மணிக்காட்டி...
நான் நிமிடங்களை தொலைத்த
கதை என்ன???
காரணம் அவள் ஒருவளே
பிரியா பிரியா பிரியா!!!
No comments:
Post a Comment