என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
நிலவுக்கு வெக்கமே
இதோ இரவில் நீ மலராக
நான் வண்ணத்து பூச்சியாக
நிலவின் ஔியில் சிந்தாமல் சிதரமால்
ஒரு மகரந்த சேர்க்கை தேனில் ஊறட்டு்ம்
நம் இதழ்கள் நிலவும் வெட்கத்தில்
மேகம் போர்த்தி மறைய நம் ஆடை விலகல்தான் காரணமோ...
No comments:
Post a Comment