அவள் விழி



அவள் விழிகள் இரண்டும்
ஒளி யைச் சிந்த வில்லை.
உளி யால் இதயத்தைப்
பதம் பார்க்கிறது..! 😍💝

1 comment: