தூங்க மறுக்கும் கண்கள்


எப்போதுதான் தூங்குவாய் என
பின்னிரவில் வந்து கேட்கிறாய்
பத்து தலை ராவணனுக்கு பத்து தலையிலும்
நூறு துயரங்கள் நூறு வேட்கைகள்
ஒவ்வொரு தலையாக தூங்க எவ்வவளவு நேரமாகும்
எவ்வளவு யுகங்களாகும் நீயே சொல்...

No comments:

Post a Comment