என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
புயல் மய்யம் கொண்டது
தென்றலாய் நினைவுகள் தித்திக்கும்
திசையில் மையம் கொள்ளும்
நிலையில் புயலானது புழுதியில் நினைவுகளை
கண்ணீரில் கரைய வைத்தது கண்ணம்மா வின்
தென்றலையும் சேர்த்து கரையை கடந்தது விட்டதா..
No comments:
Post a Comment