கண்ணீர் பூக்கள்



உன் கண்களில்
கண்ணீர் துளி
வீணாககூடாது..
அது என் கல்லறையில்
மலர்களாக வேண்டும்

No comments:

Post a Comment