
சொல்லிவிட்ட காதல் எல்லாம் இரண்டு
வார்த்தைகளில் முடிந்து விடுகிறது
ஆனால் இந்த சொல்லாத காதல் தான்
சுமையோ/சுகமோ அதிகமாகி
கொண்டே போகிறது
ஆயிரம் முறை உன்னிடம் பேசினாலும்
கிடைக்காத சந்தோசம் .
ஐந்து நிமிடம் உனக்கே தெரியாமல் உன்னை
பார்க்கும் போது கிடைத்து விடுகிறது..
No comments:
Post a Comment