நீ மட்டும் போதும்


குழந்தையாக இருந்திருந்தால்
அடம்பிடித்தாவாது பெற்றிருப்பேன்
உன் அன்பு முழுவதையும்
இப்பொழுது அழ மட்டுமே முடிகிறது
என்னால்...

No comments:

Post a Comment