காதல் எல்லையல்ல



உன் கண்களின்
தண்டவாளத்தில்
பார்வையெனும்
புகையிரதம்
எல்லை இன்றி
ஓடிப் போகிறது...

No comments:

Post a Comment