பிரிவு பிரியம்



பிடித்தவர்கள் எல்லாம்
பிரியாமலே இருந்து விட்டால்
அவர்கள் மீது எவ்வளவு பிரியம் வைத்தோம்
என்றே தெரியாது..
அதனால் தான் பிரிந்து வைக்கிறான் போலும்..

இருக்கட்டும்..
பிரிவு என்ற இடத்தில்
பிரியம் கொண்டு நிரப்பு கொள்கிறேன் ..

No comments:

Post a Comment