பிடிக்கும்


எப்போதும் உன்னோடு பேசி
கொண்டிருக்க பிடிக்கும்
அதை விட
உன்னிடம் பேசாமல் உன் முகத்தை
பார்க்க ரொம்ப பிடிக்கும்..!!

No comments:

Post a Comment