ரோஜா



உதிர்ந்திடும் பல நூறு
ரோஜா இதழ்களில்...

நான் தேடுவதும் கவி பாடுவதும்
எனக்கான
ஓர் இதழை மட்டுமே...

நான் தேடும் அந்த ரோஜா இதழ்
எதுன்னு யாராச்சு சொல்லுங்கப்பா😜😜😜

No comments:

Post a Comment